Wednesday, 10 October 2018

I Never Let Me Go...





🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

The passion
The desire
The destination

The love...
That gives eternity

The shape of life
The sense of feeling complete

The sound of melody
The sense of feeling peace

The copy of mother
The care of father
The console of brother
The combo in you,...

The bonding
The pleasing
The healing
The soothing

Extreme feel of secure...

Extraordinary feel of having a relation like you...

Bonding ... Binding in me of / about you..
Blessing is to get you in my life...

Breathing gets pleasant!
Because being with you!!

Sounds pleasure
Sounds splendid
This Born on earth gets successfull
Installed you on earth before mine was completed
Only because to reach you!
Connect with you to...
Start my remining life of love!!!


Holding you is infinite!!!

I Never Let Me Go!!!
I Never Let Me Go!!!
I Never Let Me Go!!!


💕🌹🌹🌹🌹🌹🌹🌹💕

🎂

🤴👸

@Sudharasi

Related imageRelated image

Monday, 8 October 2018

உன் நினைவால் தானே


உன் நினைவால் தானே !!! 


நானாக நான் இருந்தும்

நீ வந்த பின்னாலே
நீயாகவே ஆகலானேன் !!

என் பாதையில் 
உன் வருகை 
நான் கண்ட
என் பயணமாகவே 
மாறிபோனதடா உன்னாலே !!

உன் அருகில் 
என் உரிமை 
நான் கண்ட 
என் வாழ்க்கையாகவே 
எனக்குள் வந்ததடா !!

மணி நேரம் 
இப்போதெல்லாம் 
கனமாக கடந்து கொண்டே போகுமடா 
நீ இல்லா நேரங்களில் 
என் நிலைமை !!

காதலும் நீயானாய் !
கனவுகளும் நீயானாய் !
காலமும்  உன்னோடே ..
கடந்து போகனும் நன்றே !

கண்ணுக்குள் நீ 
கண்ணாலனும் நீ 

காவலனாய் சிலநேரம் 
காதலனாகவும் சிலநேரம் 
கள்வனாகவும் சிலநேரம்... 

கலவாடியும் கொள்கிறாய் !
கட்டிப்போட்டும் கொள்கிறாய் !
உன் அன்பால் 

என்றுமே நான் ...


உனக்காகவே நான் 

உன்னாலே நான் 

நீ இன்றி 
நிஜம் இன்றி 
நிழலாகி போவேன் ...

நீ தானே என் வாழ்வாக ...

காதலால் 
கனிந்து கொள்கிறாய் ..

உன் அன்பிற்கு 
வேண்டாம் ..
என்றும் 
அடைக்கும் தாழ் ...

இன்று போல 
என்றும் 
என்றென்றும் 

வாழவே 
ஆசை கொள்கிறேன் !!

இந்த நாட்கள் 

இனிமையாய்  கடந்து வந்தோமடா ...


இனியும் 

மென்மேலும் வளர்ந்து கொள்ள ஆசை ..

உன் அன்பில் ..
உனக்காக நான் ..

தேடவில்லை பிறந்த இடம் ...
தேட வைக்கிறாய் உன் வருகையை மட்டும்...

உன்னுடன் நான் 
என்னுடன் நீ 

தேனை போன்ற இனிப்பாக 
இணைப்பாக ...

பிரியா  வரம்...
என் மூச்சுள்ளவரை....

பசுமையான நாட்கள் 
தொடரட்டும் 
தொடர்கதையாக ...உன் நினைவால் தானே !!!


@சுதாரசி 



Sunday, 7 October 2018

Mahindra TUV 300 Plus Review | புதுவரவு Mahindra TUV 300 PLUS

Mahindra Company launched and get success on their recent SUV TUV 300 Plus which was launched on Jun'18.



It is sexy and available in 4 colors.



It is 4 cylinder powerful engine. Its 2179 CC Diesel engine giving you 17 KMPL Mileage.



It having alloy wheels and Tubeless tyre.



Power steering and 6 gear system.



Its current price range in India is Rs. 10.8 Lks to 12.89 Lks. If you a SUV lover then you can choose it... 










Saturday, 6 October 2018

எதை சொல்வேன் 🤔🤔🤔

குணமும் இங்கே கண்டேன் 
வனமும் இங்கே கொண்டேன் 

கறை கொண்டேன் 
கரையை கண்டேன் 

கார்மேகம் கண்டு கலங்குவதா 
அது தரும் 
மலையை கொண்டு மகிழ்வதா 

வானமும் கண்டேன் 
மானமும் கொண்டேன் 

கலை கொண்டேன் 
வலை கண்டேன் 

இதம் இங்குண்டு 
மதம் இங்குண்டு 

நீயும் உண்டு 
நானும் கண்டு 
நாளும் நலனும் கொண்டு 
கூடி இருப்போம் நன்று !

கூடி இருப்போம் நன்று !!

எதை சொல்வேன் 
கண்டு ?
எதை சொல்வேன் 
கொண்டு ?

எதை சொல்வேன் ...

@சுதாரசி 

Image result for thinking

Friday, 5 October 2018

ஆருயிரே !!!

ஆருயிரே !!!

அன்பே உயிரே ! ஆருயிரே !!
அன்பால் அனைத்து வாழ்ந்தாயே !
இன்பம் கண்டு திகைத்தேனே !
இன்னிசை போல வாழ்ந்தோமே !
இன்னும் வேண்டும் இக்கணமே 
இடையூறின்றி என்பேனே !!!

ஈகையில் உனையன்றி யாருமிலர்
உன்னிடம் உள்ளோர்க்கு உறவிருக்கு 
உனக்குள் அழகிய பண்புமிருக்கு 
உறவும் உயிரும் உனக்காக
உன்னால் வாழ்ந்த பலருண்டு
உன்னை வாழ்த்த நானுமுண்டு 
உனக்காக வாழ ஆசை கொண்டு 
உன்னோடு வாழ ஆவலும் உண்டு !!!

எனக்குள் எப்படி நீயும் வந்தாய் 
எண்ணம் முழுதிலும் ஆட்கொண்டாய் 
எண்ணிலடங்கா பல கற்பனைகள் 
எனக்குள்ளும் பல கனவுகளாய் 
என்னிடத்திலே அரங்கேறலாயின !!!

ஏனோ என் நினைவுகள் 
ஏதேதோ செய்ய விளைகின்றன என்னை ...

ஏங்கியும் காத்திருப்பேன் நீ இல்லா அக்கணத்தில் !!!

ஐயாறு நொடிகள் கூட 
ஐநூறாய் ஆனதென்ன...

ஒன்றா கதையுண்டு சொல்வதற்கு 
ஓராயிரம் கட்டிவைத்தேன் சொல்லாமலே !!

ஒளவளவும் நான் சொல்ல நாட்கள்தான் போறாதே !!!

என்னவனை நான் கண்டேன் 
எங்குமில்லை அவனை போலொருவன் 
எனக்கென கிடைத்தவனாய் !!
எண்ண இயலா பெருங்குணத்தவன் !!!

@சுதாரசி 

Image result for caretaker

👼 மோட்சம் கண்டேன் 👼

கண்டேன் மோட்சம் !
கண்களின் தரிசனம் !!

கால் நோக பயணம் கொள்ளாமல் 
தவம் புரியா வரமாக ...
நிம்மதி பெருமூச்சு  என்னுள் நடனமாட 

தளும்பிய நெஞ்சத்தில் 
தாலாட்டு பாட ...

கண்டேன் மோட்சம் 
அவளது சிரிப்பில்...

@சுதாரசி  






Kandean motcham !
Kangalin tharisanam !!

Kaal noga payanam kollamal
Thavam puriyaa varamaga...
Nimathi perumoochu ennul nadanamada

Thalumbiya nenjathil
Thalattu paada...

Kandean motcham
Aval siripil...

@Sudharasi

Wednesday, 3 October 2018

♥️நெருடிய இதயம்♥️

நெருடிய இதயமாகவும் 
வருடிய இதயமாகவும்
திருடிய இதயமாகவும் நீயும்...

நெருங்கியும்
வருந்தியும்
திருந்தியும் நானும்...

உன் உள்ளம் உனக்காக(வும்) துள்ளும் 
உன் நினைவில் உன் கனவில் 
கல்லாய் நீ இருந்தும் கடலாய் நான் நுழைய 
கரைவாய் என நினைத்து 
கரைந்தே போகலானேன் 
கண்ணீரும் தீரலானேன்... 

கடைக்கோடியில் நீ இருந்தும்
கடைக் கண்ணிலும் நீ நின்றலானாய் !!!

காயம் கண்ட இதயத்தை 
காத்திருக்கும்படி கூறினால் !!!!

காயத்திற்கும் காயமுண்டாகும் 
காயப்படுத்தாமல் காயமுமில்லை 
காயமில்லாமல் கவலையுமில்லை 

@சுதாரசி 

Image result for sea

I Never Let Me Go...

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈...